Published:Updated:

நீங்களும் வாழ்த்துங்களேன்!

Vikatan Correspondent
நீங்களும் வாழ்த்துங்களேன்!
நீங்களும் வாழ்த்துங்களேன்!

3.1.17 முதல் 16.1.17 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாட இருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடையூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் சம்பந்தப்பட்ட வாசகர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பிறந்த நாள்

நீங்களும் வாழ்த்துங்களேன்!



ஆர்.ஸ்ரீவர்ஷன்-மதுரை,
பாரதிகுமார்-சென்னை-70,
கே.சரவணவெங்கடேஷ்-தென்காசி,
ம.பானுமதி- சென்னை-116,
ஆர்.ருத்ரன்- விழுப்புரம்,
வி.ஆர். ரவிச்சந்திரன்-சென்னை-83,
எஸ்.நீலேஷ்குமார் நாயுடு-திருச்சி,
அண்ணா அன்பழகன்-சென்னை-78,
கோமதி-வேலூர், பிரஷித்தா-திருச்சி,
துரைராஜ்-சென்னை-118,
எஸ்.சுந்தர்-நெல்லை,
எஸ்.ராமச்சந்திரன்-சென்னை-4,
சொ.நடராஜன்-புதுக்கோட்டை,
ஜி.அபராஜிதத்தன்- புவனகிரி,
டி.ஆர்.மனோகரன்-திருச்சி,
பிருந்தா பாஸ்கரன்-விழுப்புரம்,
எல்.லெக்ஷ்மி அம்மாள்- சென்னை-33,
எஸ். சித்ரா-ஊரப்பாக்கம்,
எஸ்.ஸ்ருதி-ஊரப்பாக்கம்,
ஆர்.மாதேஸ்வரன்-சேலம்,
நா.சுவாமிநாதன்-சென்னை -76,
டி.யோகேஸ்வர்- திருச்சி,
எஸ்.ஸ்ரீதரன்-சென்னை-114,
ஜெ.என்.அனுராதா-எட்டயபுரம்,
நித்யா-மகாராஷ்டிரா,
எஸ்.ஜோதி-கடலூர்,
ஆர்.சிவசங்கர்-சென்னை-29,
கே.எஸ்.பொன்னம்பலம்-சென்னை-49,
எம்.நந்தினி, சென்னை-23,
ஆர்.எஸ்.ரவிச்சந்திரன்-கும்மிடிப்பூண்டி.

நீங்களும் வாழ்த்துங்களேன்!

அடுத்து 17.1.17 முதல் 30.1.17 வரை வரையிலுமான பிறந்தநாள், திருமணநாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பி வையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: 'சக்தி விகடன்' வாழ்த்துங்களேன் பகுதி, 757,அண்ணா சாலை, சென்னை-600 002. அனுப்பவேண்டிய கடைசி தேதி:11.1.17