Published:Updated:

ஆஹா... ஆன்மிகம்! - வேல்

ஆஹா... ஆன்மிகம்! -  வேல்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹா... ஆன்மிகம்! - வேல்

ஆஹா... ஆன்மிகம்! - வேல்

ஆஹா... ஆன்மிகம்! - வேல்

ஆஹா... ஆன்மிகம்! - வேல்

Published:Updated:
ஆஹா... ஆன்மிகம்! -  வேல்
பிரீமியம் ஸ்டோரி
ஆஹா... ஆன்மிகம்! - வேல்
ஆஹா... ஆன்மிகம்! -  வேல்

வேலால் உண்டான புண்ணிய நதி சேயாறு. அன்னை பராசக்தியின் சிவ வழிபாட்டுக்காக, சேயோன் முருகன் தனது வேலால் உருவாக்கிய ஆறு, சேயாறு என்கின்றன புராணங்கள்.

க்திவேலின் உச்சியில் தண்டின் மீது கும்ப பஞ்சரங்கள் அமைந்துள்ளன. இவை ஐந்தும் சிவ பஞ்சாட்சரத்தை உணர்த்துவதாகப் பெரியோர்கள் விளக்குவார்கள்.

திருக்கடவூர், சாயாவனம் முதலான தலங்களில் திகழும் முருகனின் உலா திருமேனிகள், வேலுக்குப் பதிலாக வில்லேந்திய கோலத்தில் அருள்கின்றன.

ந்திர நாயகன் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் கரத்தில் இருக்கும் சுடர் நெடுவேல், `மந்திர வடிவேல்’ என்று போற்றப்படுகிறது. பராசக்தியே வேல் வடிவாகத் திகழ்வதால், `சக்திவேல்' என்றும் போற்றுவர்.

க்தி ஆயுத அர்ச்சனையின் தொடக்கத்தில், `அன்னையே அருள் வடிவேல்’ என்று நாமாவளி நூல் போற்றுகிறது.

திருத்தணி முருகனின் திருவுருவம் ஞானசக்தி வடிவமாகும். அவர் ஏந்தியுள்ள சக்திவேல், மூன்று சதுரங்கள் ஒன்றின்மேல் ஒன்றாக வைத்தது போல் உருவம் கொண்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism