பிரீமியம் ஸ்டோரி

விநாயகரைப் போலவே தும்பிக்கையைக் கொண்ட முனிவர் யார்? இதுதான் இந்த இதழுக்கான புதிர்க் கேள்வி.

`தும்பிக்கை'  புதிர்!

இந்தப் பக்கத்தில் முனிவர்கள் சிலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில்... கோபம், அரச வம்சம், நதி, மகாபாரதம், மான் ஆகிய சொற்களுடன் தொடர்புடைய முனிவர்களின் பெயர்களை நீக்கிவிட்டால், விடை கிடைத்துவிடும். அப்படி விடையாகக் கிடைக்கும் முனிவரின் பெயரை இங்குள்ள கட்டத்தில் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், விநாயகர் மகிமை குறித்த சிறப்புத் தகவல் ஒன்றையும் ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்திசெய்து அனுப்பலாம்). 

`தும்பிக்கை'  புதிர்!

சரியான விடையுடன், விநாயகர் மகிமை குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

வைகைப் புதிர்!

`தும்பிக்கை'  புதிர்!

9.5.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை: குண்டோதரன்

சரியான விடையுடன் கச்சிதமாக தகவல் அனுப்பி பரிசுபெறுபவர்கள்:


 1. குரு.சங்கரலிங்கம், திருநெல்வேலி

 2. வி.ஜானகி, டெல்லி-96

 3. வி.எழில்ராணி, திட்டக்குடி

 4. எஸ்.வனஜா, திருவாரூர்

 5. வீ.மரகதம், சென்னை-5

 6. இந்திரா பிரியதர்ஷினி, திருப்பூர்

 7. ஆர்.குமரேசன், விருதுநகர்

 8. எஸ்.சுஜாதா, கோவை

 9. எஸ்.கோமதி, மதுரை

10. நா.அலமேலுமங்கை, நாமக்கல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு