தொடர்கள்
Published:Updated:

கந்தபுராணப் புதிர்!

கந்தபுராணப் புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
News
கந்தபுராணப் புதிர்!

கந்தபுராணப் புதிர்!

முருகப்பெருமானின் அவதாரத்தை, மகிமை களைச் சிறப்பிக்கும் நூல் கந்தபுராணம். இந்த ஞானநூல் அரங்கேறிய திருத்தலம் எது?   

கந்தபுராணப் புதிர்!

இதுதான் இந்த இதழ் புதிருக்கான கேள்வி.

இந்தப் பக்கத்தில், முருகன் திருத்தலங்களின் பெயர்கள் சில இடம்பெற்றுள்ளன. அவற்றில் படைவீடுகளாகத் திகழும் தலங்களை நீக்கிவிட்டால், மூன்று பெயர்கள் மிஞ்சும். அந்த மூன்றில், குன்றுகளைக் கண்டதும் நினைவுக்கு வரும் முருகனின் திருப்பெயரைக்கொண்ட ஒரு தலமே கந்தபுராணம் அரங்கேறிய தலமாகும்.

விடையாகக் கிடைக்கும் திருத்தலத்தின் பெயரை இங்குள்ள கட்டத்தில் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், கந்தபுராணம் குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்திசெய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், கந்தபுராணம் குறித்து கச்சிதமாக தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

கந்தபுராணப் புதிர்!

`தும்பிக்கை'  புதிர்!   

கந்தபுராணப் புதிர்!

23.5.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை: புருசுண்டி 

சரியான விடையுடன் கச்சிதமாகத் தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:

1. ஜி.ஸ்ரீவர்ஷினி, திருவண்ணாமலை

2. ஆர்.ஜீவிதா, கோவை

3. எஸ்.முத்துராமலிங்கம், குன்றக்குடி

4. ப.சரவணன், ஸ்ரீரங்கம்

5. ஏ.கே.சிவப்ரியா, கோவில்பட்டி

6. கே.செல்லம், கம்பம்

7. எஸ்.ஸ்ரீப்ரியா வாசவி, பொன்னேரி

8. ஏ.பத்மாவதி, திருப்பனந்தாள்

9. ச.அரிகரசுப்ரமணியன், மதுரை

10.
கே.விஜயலட்சுமி, விருதாச்சலம்