Published:Updated:

அம்மன் புதிர்!

அம்மன் புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் புதிர்!

அம்மன் புதிர்!

அம்மன் புதிர்!

அம்மன் புதிர்!

Published:Updated:
அம்மன் புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
அம்மன் புதிர்!

ந்த இதழ் அம்மன் சிறப்பிதழாயிச்சே... ஆகவே புதிர்ப் பகுதியும் அம்மன் தொடர்பானதுதான்.

மாங்காடு, கன்னியாகுமரி, சங்கரன்கோயில் முதலான தலங்களில் உலக நன்மைக்காக அம்பிகை தவமிருந்த திருக்கதை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அவள் நமக்காக உண்ணாமல் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கும் திருத்தலம் எது தெரியுமா?    

அம்மன் புதிர்!

இதுதான் இந்த இதழ் புதிருக்கான கேள்வி.

இந்தப் பக்கத்தில் அம்மன்  திருத்தலங்கள் சிலவற்றின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் தொண்டை மண்டலத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களை நீக்கினால், மூன்று தலங்கள் மிஞ்சும். மேலும், கடற்கரையிலும் தாமிரபரணி தீரத்திலும் அமைந்த  இரண்டு திருத்தலங்களை நீக்கினால் விடை கிடைத்துவிடும்.

விடையாகக் கிடைக்கும் திருத்தலத்தின் பெயரை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்யுங்கள். அத்துடன், அந்தத் தலத்தில் அருளும் அம்மனின் மகிமை குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்திசெய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், விடையாகக் கிடைக்கும் தலத்தில் அருளும் அம்மனின் மகிமை குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அம்மன் புதிர்!
அம்மன் புதிர்!

நடனப் புதிர்!

4.7.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை:


ராஜசேகரப் பாண்டியன்

சரியான விடையுடன் கச்சிதமாகத் தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:

எஸ்.எஸ்.மாரியப்பன், வேலூர்

எஸ்.ஏ.கேசவன், தூத்துக்குடி

இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி

பி.ஜெயலெட்சுமி, திருச்சி-5

தி.தேவிகா, திருப்பூர்

எம்.ஜனாபாய், சேலம்

பி.ராமசுப்பிரமணியன், ஈரோடு

டி.எல்.சீனிவாசன், சென்னை - 53

ஆர்.கங்காதேவி,புதுக்கோட்டை

எஸ்.பழனிச்சாமி, சங்கரன்கோவில்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism