Published:Updated:

‘கிருஷ்ண’ புதிர்!

‘கிருஷ்ண’ புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
‘கிருஷ்ண’ புதிர்!

‘கிருஷ்ண’ புதிர்!

‘கிருஷ்ண’ புதிர்!

‘கிருஷ்ண’ புதிர்!

Published:Updated:
‘கிருஷ்ண’ புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
‘கிருஷ்ண’ புதிர்!
‘கிருஷ்ண’ புதிர்!

காபாரதக் கதாபாத்திரங்களாகத் திகழும் சிலரின் பெயர்கள் இந்தப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்தது போன்று, இவர்களில் ஒருவருக்கும் கண்ண பரமாத்மா உபதேசம் வழங்கினார். அந்த உபதேசம் என்ன பெயரில் வழங்கப்படுகிறது?

இதுதான் இந்த இதழ் புதிருக்கான கேள்வி. இதற்கான பதிலை நீங்கள் எளிதில் கண்டுபிடிப்பதற்கு கீழ்க்காணும் குறிப்புகள் உதவி செய்யும்.

ஆம்... குறிப்புகள் ஒவ்வொன்றும் பெயர் பட்டியலில் உள்ள ஒருவருடன் தொடர்புடையதாக இருக்கும். ஆக, குறிப்புகளோடு தொடர்புடைய பெயர்களை நீக்கிவிட்டால், ஒருவரது பெயர் மட்டும் மிஞ்சும். அவரே கண்ணனிடம் உபதேசம் பெற்றவர். அவரது பெயரைக்கொண்டே திகழ்கிறது, அவர் பெற்ற உபதேசமும்!

குறிப்புகள்:

அவல், துகில், ஜாம்பவான், சிறை, யானை, கதாயுதம்

விடையை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், கண்ணனைப் பற்றிய சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், கண்ணனைக் குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

‘கிருஷ்ண’ புதிர்!
‘கிருஷ்ண’ புதிர்!

புராணப் புதிர்

1.8.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை:

பரசுராமர்

சரியான விடையுடன் கச்சிதமாகத் தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:

கமல்காமேஷ், மயிலாடுதுறை
எம்.ராஜேஷ்வரி, ஓசூர்
வீ.பிரகதீஷ், டெல்லி
சுசீலா, சென்னை
என்.சித்ரா, பாண்டி
கலியமூர்த்தி, குத்தாலம்
உமாமகேஸ்வரி, மதுரை
அஞ்சம்மாள், தொண்டி
பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்
அ.சுப்ரமணியன், திருச்செந்தூர்