பிரீமியம் ஸ்டோரி

29.8.17 முதல் 11.9.17 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாட இருக்கும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும்வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்குப் பிரசாதம் அனுப்பி வைக்கப்படுகிறது.

வாழ்த்துங்களேன்!

பிறந்த நாள்

வெ.உமா மகேஸ்வரி, திருச்சி
க.யோஹிதா, திருச்சி
டி.ரோஷன், சென்னை-86
தெ.விசுவநாதன், சென்னை-4
ஸ்ரீலேகா, சென்னை-125
பாலசுப்ரமணியன், புவனகிரி
க.பத்மாவதி, மதுரை
ஜி.வி.ராதா ஜெயலக்ஷ்மி, கோபி
ரவிசங்கர், காளையார்கோவில்
வினோப்பிரியா முருகன், சின்னசேலம்
எஸ்.கணேசன், திருச்சி
ஸ்ரீவித்யா பாலாஜி, சென்னை-42
அ.சிவசுப்ரமணியன், சென்னை-42
வினோதினி, மன்னர்குடி
கெளசல்யா, அபுதாபி
அ.கல்யாணி, சென்னை-47
கே.எம்.சுப்பிரமணியன், கடம்பூர்
தெய்வசிகாமணி, வாலாஜா

திருமண நாள்

வெற்றிவேல் - செல்வலட்சுமி, மதுரை
கார்த்திக் - ஆர்த்தி, கோபி
ராஜா - ராதா, பொன்னமராவதி
பொன்னம்பலம் - ஜெயலட்சுமி, சென்னை
மூர்த்தி - விஜயலட்சுமி, காங்கேயம்

சஷ்டியப்தபூர்த்தி

வைத்தியநாதன் - சரஸ்வதி, சென்னை-20

வாழ்த்துங்களேன்!

அடுத்து 12.9.17 முதல் 25.9.17 வரை வரையிலுமான பிறந்த நாள், திருணம நாள் மற்றும் சஷ்டியப்தபூர்த்தி கொண்டாட இருக்கும் வாசகர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், தேதி ஆகியவற்றைக் குறிப்பிட்டு அனுப்பிவையுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: `சக்தி விகடன்' வாழ்த்துங்களேன் பகுதி, 757, அண்ணா சாலை, சென்னை-600 002.

வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 6.9.17

வாழ்த்துங்களேன்!

பாடல் புதிர்

29.8.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை:

திருமூலர்

சரியான விடையுடன் கச்சிதமாகத் தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:

வி.எஸ்.பாலகுரு, காஞ்சிபுரம்
கரம்சந்திரன், விருதுநகர்
ஆர்.பாலன், திருச்சி
க.சுகுணா, தஞ்சாவூர்
மகாதேவன், ஈரோடு
ஜெ.சூர்யா, திருச்சி
செங்கோட்டுவேலன், புதுகை
கார்த்திகேயன், சாத்தூர்
ஞானரமணன், சென்னை
ரிஷிகேஷ், வேலூர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு