Published:Updated:

'திருத்தல’ புதிர்!

'திருத்தல’ புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
News
'திருத்தல’ புதிர்!

'திருத்தல’ புதிர்!

காமாட்சியம்மன் கோயில்
கற்பகாம்பாள் கோயில்
குமரியம்மன் கோயில்
கோமதியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்


வை
ணவ திவ்ய தேசங்களில் ஒன்றை தன்னகத்தே கொண்ட அம்பாள் ஆலயம் எது? இதுதான் இந்த இதழுக்கான புதிர்க்கேள்வி.

'திருத்தல’ புதிர்!

இந்தப் பக்கத்தில் அம்பாள் கோயில்களின் பெயர்கள் சில இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றே, திவ்யதேசத்தைத் தன்னகத்தே கொண்ட அம்பாள் ஆலயம் ஆகும்.

நீங்கள் செய்யவேண்டியது இதுதான்...

கீழ்க்காணும் குறிப்புகள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடைய கோயில்களை ஒவ்வொன்றாக நீக்கிவிட்டால், ஒரு தலம் மட்டும் மிஞ்சும். அதுவே புதிருக்கான பதில்!

குறிப்புகள்:

* மயில்  வழிபட்ட கோயில்

* அரனும் அரியும் இணைந்து அம்பாளுக்குக் காட்சியளித்த கோயில்

* கடற்கரைக் கோயில்

* தூங்காநகரத்துக் கோயில்


விடையை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், அம்பாள் கோயிலில் இடம்பெற்றுள்ள திவ்யதேச பெருமாளின் மகிமை பற்றிய சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், பெருமாளின் மகிமை குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'திருத்தல’ புதிர்!

விடைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 6.9.17.

விடைகளைச் சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!