Published:Updated:

‘புலவர்’ புதிர்!

‘புலவர்’ புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
‘புலவர்’ புதிர்!

‘புலவர்’ புதிர்!

‘புலவர்’ புதிர்!

‘புலவர்’ புதிர்!

Published:Updated:
‘புலவர்’ புதிர்!
பிரீமியம் ஸ்டோரி
‘புலவர்’ புதிர்!

ட்டக்கூத்தருக்கு அருளிய அம்பிகை கூத்தனூர் ஸ்ரீசரஸ்வதிதேவி. அதேபோல், திருவானைக்காவில் அருளும் அகிலாண்டேஸ்வரியின் திருவருள் பெற்ற புலவர் ஒருவர் உண்டு. அவர் யார்?  

‘புலவர்’ புதிர்!

இதுதான் இந்த இதழ் புதிருக்கான கேள்வி.

இந்தப் பக்கத்தில் புலவர்கள் சிலரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல், உங்களுக்கு உதவியாக சில குறிப்புகளும் கீழே தரப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகள் ஒவ்வொன்றுடனும் தொடர்புடைய புலவர்கள் பெயரை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து நீக்கிவிட்டால், ஒருவரது பெயர் மட்டும் மிஞ்சும். அவரே, அன்னை அகிலாண்டேஸ்வரியின் திருவருளைப் பெற்றவர்!

குறிப்புகள்:

* ராமாயணம்
* சிலம்பு
* திருமுருகாற்றுப்படை
* பாஞ்சாலி சபதம்


விடையை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வதுடன், அந்தப் புலவர் குறித்த சிறப்புத் தகவல் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், புலவரைக் குறித்துக் கச்சிதமாகத் தகவல் அனுப்பும் பத்து வாசகர்களுக்கு, தலா 250 ரூபாய் பரிசாக வழங்கப்படும். 

‘புலவர்’ புதிர்!

விடைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 20.9.17. விடைகளைச் சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

‘புலவர்’ புதிர்!

`திருத்தல' புதிர்!

12.9.17 இதழில் கேட்கப்பட்ட புதிருக்கான விடை:

காஞ்சி - காமாட்சி

சரியான விடையுடன் கச்சிதமாகத்
தகவல் அனுப்பிப் பரிசு பெறுபவர்கள்:
எஸ்.திலகவதி, ஸ்ரீரங்கம்
ஆர்.குமுதவள்ளி, பாதிரி
ஆர்.மணிவண்ணன், நாகை
எம்.புவனா, சேலம்
ஜி.சுப்புலெட்சுமி, பொள்ளாச்சி
எஸ்.நந்தினி, தருமபுரி
எஸ்.சுந்தர், நெல்லை
பி.நாகலெட்சுமி, திருச்சி
பானு, சேலம்
எஸ்.சுப்பிரமணியன், திருப்பூர்