
வாழ்த்துங்களேன்!
19.6.18 முதல் 2.7.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப்
பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்த நாள்
கோ.ஸ்வேதா, திருவாரூர்
பி.சந்திரா, சேலம்
விஹான் சாத்விக், சென்னை
வி.பானுப்ரியா, சென்னை
வி.ரதிப்ரியா சாய்ராம், சென்னை
கே.பி.காமாட்சி ப்ரியா, திண்டுக்கல்
செந்தில்குமரன், சென்னை
சு.தீபா ஆனந்தி, சென்னை
ஜி.வீ.வெங்கட்ரமணி, ஈரோடு
மோ.மோகேஷ், திருவண்ணாமலை
விஷால் ஆதித்யா, பெங்களூரு
மதுசூதனன், பெங்களூரு
மித்ரன், திருமங்கலம்
வெங்கடேஸ்வரன், சென்னை
என்.சண்முகசுந்தரம், திருச்சி
எஸ்.திவ்யா, மதுரை
ஹரிஹரன், புதுச்சேரி
கே.நாச்சம்மை, சென்னை
முருகன், சென்னை
கார்த்திக், திருச்சி
நாதன், காஞ்சிபுரம்
பூமிகா, சென்னை
கலை, சென்னை
வி.தேவிகா, மதுரை
திருப்பதிசாமி, சென்னை
ஜெயந்தி, காரைக்குடி
திருமண நாள்
சீனிவாசன்-ரேவதி, சிதம்பரம்
சுப்ரமணி-மனோன்மனி, வேலூர்
செல்வி-முல்லைவேந்தன், சென்னை
சரவணன்-கவிதா, திருச்சி
உஷா- வாசுதேவன், சித்தூர்
