Published:Updated:

ஊட்டியில் தோடர் பழங்குடி மக்களின் ஆருத்ரா தரிசனம் - பாரம்பர்ய நடனம் ஆடிக் கொண்டாடிய தருணங்கள்!

நீலகிரி மாவட்டம் பவானீஸ்வரர் கோயிலில் 111வது ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதில் நடராஜருக்குப் பிடித்தமான ஆடல், பாடல் கலையுடன் தோடர் பழங்குடியின ஆண்கள் பாரம்பர்ய உடையணிந்து நடராஜரை வீதிஉலா எடுத்து வந்து நடனமாடிக் கொண்டாடி வழிபட்டனர்.