Published:Updated:
குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா... வித்தியாச வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.