Published:Updated:

சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலயன் சுவாமி திருக்கோயில் மார்கழித் தேர்த்திருவிழா! | Photo Album

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலயன் சுவாமி திருக்கோயில் மார்கழிப் பெருந்தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.