Published:24 Feb 2020 6 PMUpdated:24 Feb 2020 6 PMதிண்டிவனத்தில் நடைபெற்ற மாசி அமாவாசை மயான கொள்ளை வழிபாடு!ஷா.ஷாஹின்ஷா Shareதிண்டிவனத்தில் நேற்று மாசி அமாவாசை மயான கொள்ளையை முன்னிட்டு, சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வித்தியாசமாக வேடம் அணிந்து, நடனமாடி கொண்டாடினர்.