31.7.18 முதல் 13.8.18 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப்
பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை செய்து, சம்பந்தப்பட்ட வாசகர்களுக்குப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படுகிறது.

பிறந்த நாள்
எஸ்.சுசிலா,கணபதி, கோவை-6

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஜெ.திலீப் ராஜேஷ், மயிலாடுதுறை
ராஜகீதா, சென்னை-68
என்.கோமதி, சென்னை-44
மு.ஆறுமுக செளத்ரி, கோவை-34
வே.கோமதிநாயகம், திருச்செந்தூர்
வ.திருமலைக்குமார், மேலகரம்
சா.சாய்கார்த்திக், தூத்துக்குடி
கே.காசிக்குமரன், சென்னை-54
எம்.பழனியப்பன், சென்னை-44
வே.கோமதிநாயகம், திருச்செந்தூர்
கே.பாலமுருகன், திருப்பூர்

திருமண நாள்
கே.சந்திரசேகர ராவ் - சி.சேவந்திபாய், சென்னை-61
எஸ்.முருகன் - கீர்த்தனா, கோவை-2
எம்.பெருமாள் - லக்ஷ்மி, மதுரை-4
கே.முருகானந்தம் - எம்.மகாலக்ஷ்மி, திருநெல்வேலி-2
எஸ்.வள்ளிமுருகன் - வ.கீதா, ஆழ்வார்திருநகரி
சு.பரமேஸ்வரன் - ப.வள்ளி, நாகர்கோவில்