Election bannerElection banner
Published:Updated:

ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

சென்னை: மலையாள மக்களின் அறுவடை திருநாளான ஓணம் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 

ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை, கேரள மாநிலத்தில் மட்டுமின்றி அந்த மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது.

சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்டத்திரம் இருக்கும் 10 நாட்கள் வரை ஓணமாக கொண்டாடப்படுகிறது.
 

ஓணம் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகையையொட்டி, மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில், மலையாள மொழி பேசும் மக்களின் வீடுகளில், வண்ணமலர்களால் கோலமிடப்பட்டுள்ளனர்.

##~~##
இன்று திருவோணம் என்பதால், கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
படங்கள்:
வேங்கடராஜ்
 
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு