Published:Updated:

மதுரை - அழகர்கோயில் ஆடி அமாவாசை சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை - விசேஷப் படங்கள்!

மதுரை அழகர்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் பெருமாளுக்குச் சாற்றப்பட்ட மாலை 18ம் படி கருப்பண்ண சுவாமி கோயிலுக்குச் சென்றது - புகைப்படத் தொகுப்பு.

அடுத்த கட்டுரைக்கு