Published:Updated:

செல்ஃபி, நீர் மோர், குழந்தைகள் கலாட்டா... ஊர் கூடி தேர் இழுக்கும் மகத்தான திருவிழா! #VikatanPhotoStory

தேர்த்திருவிழா என்பது நமது பண்பாட்டை பிரதிபலிக்கும் கலாசார விழா. மக்கள் ஒற்றுமையுடன் சாதி, மதம் கடந்து தேரை வடம் பிடித்து இழுப்பதே தேர்திருவிழாவின் முக்கியச் சிறப்பு!

ஊர் கூடி இழுக்கும் தேர்த்திருவிழா..!!
ஊர் கூடி இழுக்கும் தேர்த்திருவிழா..!! ( ரா.ராம்குமார் )
பஞ்சவாத்தியங்கள் முழங்கும் சிறுவர், சிறுமிகள்.
பஞ்சவாத்தியங்கள் முழங்கும் சிறுவர், சிறுமிகள்.
பஞ்சவாத்தியங்கள் இசைக்கும் பெண்கள்.
பஞ்சவாத்தியங்கள் இசைக்கும் பெண்கள்.
சாலையில் சவுக்கடி நடனம்.
சாலையில் சவுக்கடி நடனம்.
அம்மாவுடன் ஒரு செல்ஃபி!
அம்மாவுடன் ஒரு செல்ஃபி!
தோரண அலங்காரத்துடன் வலம் வரும் தேர்!
தோரண அலங்காரத்துடன் வலம் வரும் தேர்!
கலைநயமிக்க தேர் சிற்பங்கள்.
கலைநயமிக்க தேர் சிற்பங்கள்.
செல்ஃபி தம்பதி
செல்ஃபி தம்பதி
யாசகம் கேட்கும் மனிதர்கள்
யாசகம் கேட்கும் மனிதர்கள்
பேரனை தோளில் சுமந்து தேர் காட்டும் தாத்தா!
பேரனை தோளில் சுமந்து தேர் காட்டும் தாத்தா!
செல்ஃபி ஆசை
செல்ஃபி ஆசை
தேர் காண வலம் வரும் வெளிநாட்டவர்கள்.
தேர் காண வலம் வரும் வெளிநாட்டவர்கள்.
கயிற்றில் நடனம்
கயிற்றில் நடனம்
பசியோடு வருபவர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் மனங்கள்.
பசியோடு வருபவர்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் மனங்கள்.
அம்மாவின் பரிசு
அம்மாவின் பரிசு
பெண்களைக் கவரும் கவரிங்
பெண்களைக் கவரும் கவரிங்
சிறுவர்களை கவரும் வண்ண வண்ண பொம்மைகள்.
சிறுவர்களை கவரும் வண்ண வண்ண பொம்மைகள்.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்.
மக்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்.
ஒற்றுமையோடு வடம் பிடித்து இழுக்கும் மக்கள்.
ஒற்றுமையோடு வடம் பிடித்து இழுக்கும் மக்கள்.
தேர் நகர்ந்து செல்ல தடி போடும் இளைஞர்கள் கூட்டம்.
தேர் நகர்ந்து செல்ல தடி போடும் இளைஞர்கள் கூட்டம்.
மக்கள் கூட்டத்தோடு வலம் வரும் யானை!
மக்கள் கூட்டத்தோடு வலம் வரும் யானை!
மொட்டை மாடி தரிசனம்.
மொட்டை மாடி தரிசனம்.
தேர் சக்கரத்துக்கு சக்கை இடும் பணியாளர்கள்
தேர் சக்கரத்துக்கு சக்கை இடும் பணியாளர்கள்
பொதுமக்கள் தரிசனம்
பொதுமக்கள் தரிசனம்
பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி!
பல்லக்கில் எழுந்தருளும் சுவாமி!
மக்கள் வெள்ளத்தில் வலம் வரும் சுவாமி!
மக்கள் வெள்ளத்தில் வலம் வரும் சுவாமி!
தேர் நிலைக்கு கொண்டு வந்த மகிழ்ச்சயில் வடம் தூக்கி ஆர்ப்பரிக்கும் மக்கள்!
தேர் நிலைக்கு கொண்டு வந்த மகிழ்ச்சயில் வடம் தூக்கி ஆர்ப்பரிக்கும் மக்கள்!