Published:12 Dec 2022 1 PMUpdated:12 Dec 2022 1 PMகோலாகலமாக நடந்த மதுரை அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்! | Photo Album என்.ஜி.மணிகண்டன் Shareமதுரை அழகர்மலை மேல் இருக்கும் ராக்காயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் அமைச்சர்கள், பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது. அது குறித்த ஒரு புகைப்படத்தொகுப்பு!