Published:Updated:

தீபாவளி Pant போட்டுக்கிட்டு ஸ்கூல் போனேன். விழுந்தது பாருங்க அடி... | பட்டிமன்றம் ராஜா ஜாலி பேட்டி

தீபாவளி Pant போட்டுக்கிட்டு ஸ்கூல் போனேன். விழுந்தது பாருங்க அடி... | பட்டிமன்றம் ராஜா ஜாலி பேட்டி

காலம் தோறும் வாழ்க்கையும் சமூகமும் தொழில் நுட்பமும் மாற்றம் அடைந்துவருகின்றன. இந்த மாற்றத்தால் நம் பண்பாடு கலாசாரம் அனைத்தும் மாற்றம் கொள்கின்றன.அதுவும் பண்டிகைகள் பெறும் மாற்றம் உற்றுநோக்கத்தக்கது. தீபாவளி நம் தேசத்தின் பண்டிகை. இந்தப் பண்டிகை இன்று பெற்றிருக்கும் மாற்றம் எப்படிப்பட்டது என்பதுகுறித்து பட்டிமன்றம் ராஜா தன் கலகல பேச்சால் விவரிக்கிறார்.