Published:Updated:

`மிரள வைக்கும் 20 அடி நீளமான அலகு' - சிலிர்ப்பூட்டும் நாகமுத்து மாரியம்மன் கோயில் `செடல்' திருவிழா

புதுச்சேரி நயினார் மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவில் அலகு குத்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள் புகைப்படத் தொகுப்பு