Published:Updated:

பிள்ளையாரோடு ஒரு Selfie எடுக்கலாமே! #Vinayakar_Chaturthi_Contest

VIkatan Connect Initiative

தேர்வு செய்யப்படும் மிகச்சிறந்த 30 'தீப அலங்கார' பிள்ளையார் படைப்புகள், சக்தி விகடனின் தனி இணைப்பிதழில் வெளியிடப்படும். போட்டியில் பங்கேற்க கடைசி தேதி 14-09-2019

Vinayakar
Vinayakar

போட்டியில் பங்கேற்க கடைசி தேதி 14-09-2019 விவரங்களுக்கு க்ளிக் செய்க... https://www.vikatan.com/special/deepam-vinaygar-selfie-contest

Vinayakar
Vinayakar

மோதகமும், அதிரசமும் வைத்து முக்கண்ணனின் மூத்த மகனைத் தவறாது வழிபடுபவர்களுக்கு ஆனந்தமான ஒரு போட்டியை விகடன் அறிவிக்கிறது... அலங்கார ஆராதனைகளுடன் பிள்ளையாரை வழிபடும் நாம் இம்முறை அவரைச் சுற்றி விளக்குகள் ஏற்றிவைத்து, தீபங்களால் அலங்கரித்து வழிபடுவோம்.

தீபங்களின் ஒளி வெள்ளத்தில் எழுந்தருளும் உங்கள் வீட்டு அழகிய விநாயகருடன் க்யூட்டான ஒரு Selfie எடுத்து, கீழ்க்காணும் முகவரிக்கு தபாலிலோ, இ.மெயில் அல்லது வாட்சாப் மூலமாகவோ எங்களுக்கு அனுப்புங்கள். அனுப்பும்போது தவறாமல் உங்களின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைத் தெளிவாகக் குறிப்பிடவும். படத்துடன் சேர்த்து 'எங்க வீட்டு தீபப் பிள்ளையார்' எனும் தலைப்பில் நீங்கள் பிள்ளையாரை அலங்கரித்த விதத்தை 2-3 வரிகளில் எழுதி அனுப்புங்கள்.

பிள்ளையாரோடு ஒரு Selfie எடுக்கலாமே! #Vinayakar_Chaturthi_Contest

தேர்வு செய்யப்படும் மிகச்சிறந்த 30 'தீப அலங்கார' பிள்ளையார் படைப்புகள், சக்தி விகடனின் தனி இணைப்பிதழில் வெளியிடப்படும். இதுமட்டுமல்லாது போட்டியில் கலந்துகொள்ளும் 500 வாசகர்களுக்கு 'தீபம்' விளக்கேற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான காளீஸ்வரி ரிஃபைனரி வழங்கும் ரூ. 1000 மதிப்பிலான சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.

வெற்றியாளர்களைத் தேர்வு செய்வதில், ஆசிரியர் தீர்ப்பே இறுதியானது!

கீழே உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்க

புகைப்படங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 14/09/2019 (சனி).