Published:Updated:

மெய் சிலிர்க்கும் `அத்ரி’ மலை நடைபயணம்!

 அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோயில்  கோரக்நாதர்

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சிவசைலம் அருகே அனுசுயாதேவி சமேத அத்ரி பரமேஸ்வர் கோயில் மற்றும் கோரக்நாதர் கோயில் உள்ளது. இது அத்ரி மகரிஷி வாழ்ந்த இடம் என்பதால், `அத்ரி மலை' என அழைக்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் யாத்திரை செல்வர்.

நடைபயணத்தில் பக்த்தர்கள்.
நடைபயணத்தில் பக்த்தர்கள்.
வனத்துறை அனுமதிக்குப்பின் பக்தர்கள் அனுமதிக்கபடுகிறார்கள்.

அத்ரி மகரிஷியை  காண வனப் பகுதியில் நடந்து செல்லும் பக்தர்கள்

ஊன்றுகோல் உதவியுடன் செல்லும் பக்தர்
ஊன்றுகோல் உதவியுடன் செல்லும் பக்தர்
அத்ரிமலை செல்லும் வழியிலுள்ள கல்லாற்றில் உற்சாகக் குளியல்.

கோவிலுக்கு தேவையான அபிஷேக பொருட்களை சுமந்து செல்லும் பக்தர்கள்

ஊன்றுகோல் உதவியுடனும் மகனின் உதவியாலும் நடந்து செல்லும் பெண் பக்தை

வனப்பகுதியில் இருக்கும் சுவாமியை தரிசனம் செய்ய தனது குழந்தையுடன் செல்லும் பெண்

நீண்ட பயணத்துக்குப் பின் அத்ரி மகரிஷி தியானம் செய்த குகையினை தரிச்சிக்கும் பக்தர்

சிவ பக்தைக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யும் சீடர்

வனப்பகுதியில் இருக்கும் பயிர்களுக்கு தண்ணீர் ஊற்றும் பக்தர்.

பஞ்சமிர்தம் தயாரிப்பு.
பஞ்சமிர்தம் தயாரிப்பு.
பக்தர்கள் கொண்டுவந்த பொருட்களை கொண்டு அகத்திய முனிவருக்கு  அபிஷேகம்

அத்தி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் அத்ரி மக்ரிஷி முன்பு தியானத்தில் ஈடுபடும் பக்தர்கள்.

வனத்தில்       தனிமையில் மகரிஷியை நோக்கி தியானிக்கும் பக்தர்

தரிசனத்துக்குப் பின் பக்தர்களுக்கு வழங்கப்ப்டும் விபூதி.

ரம்மியமாக் காட்சியளிக்கும் கடனா அணை.
ரம்மியமாக் காட்சியளிக்கும் கடனா அணை.
அடுத்த கட்டுரைக்கு