Published:Updated:

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி ( Vikatan Team )

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறுவது குறித்து பல்வேறு குழப்பங்கள் தொடர்கின்றன... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

வருடா வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் தமிழகத்தில் விமரிசையாக நடக்கும். தெருவுக்குத் தெரு விநாயகர் சிலை, பின்னர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என ஒரு பெரிய திருவிழாவாக இது அரங்கேறும். இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெறுவது குறித்து பல்வேறு குழப்பங்கள் தொடர்கின்றன.

இந்த வருடம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Vinayakar Chaturthi | Vikatan Poll
Vinayakar Chaturthi | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Vinayakar Chaturthi | Vikatan Poll
Vinayakar Chaturthi | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்த உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு