ர்மசாஸ்தா ஐயன் ஐயப்பனைத் தரிசிக்க சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் சந்நிதானத்தைத் தரிசிப்பதோடு அப்படியே திரும்பிவிடுகிறார்கள். அங்கே ஐயன் அருள்சுரக்கும் இன்னும் பல புண்ணிய இடங்கள் உண்டு. 

ஹலோ விகடன் - அருளோசை

மணிகண்டன் புலிக் கூட்டத்துடன் வந்து நின்ற இடத்தில் இன்றும் அந்தப் புலிகளின் பாதம் பதிந்திருப்பதைக் காணலாம். அரியும் அரனும் குழந்தை மணிகண்டனை பூமியில் சேர்த்த இடம் இப்போது சிறு மண்டபமாக உள்ளது. இந்த மண்டபத்தை நாம் தரிசிக்க வேண்டாமா?

இதுபோன்று இன்னும் பல 'சபரிமலை’ தகவல்களை 23.12.14 முதல் 29.12.14 வரை உங்களோடு பகிர்ந்துகொள்ளக் காத்திருக்கிறேன்.

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்து கேளுங்களேன்.

வீரமணி ராஜூ

ல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

மார்கழி மாதம் 17ஆம் தேதி, பரணி நட்சத்திரத்தில் பிறக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு நம்

ஹலோ விகடன் - அருளோசை

தேசத்தில் அபரிமிதமான தொழில் வளர்ச்சியைத் தரப்போகிறது. பணப்புழக்கத்துக்கும் குறை இருக்காது. விஞ்ஞானத் துறையில் எதிர்பாராத அளவுக்கு வளர்ச்சி காணப் போகிறோம்!

இதெல்லாம் பொதுப்பலன்கள்... சரி! நம் ராசிக்கு இந்த புத்தாண்டில் என்னென்ன பலன்கள்? வரும் புத்தாண்டில் ஏற்றம் இருக்குமா? புது மாற்றங்கள் உண்டாகுமா?

ஒவ்வொரு ராசிக்கும் உரிய பலன்களோடு பரிகாரங்களையும் சொல்லப் போகிறேன்!

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்து, 30.12.14 முதல் 5.1.15 வரை, உங்களுக்கான புத்தாண்டு பலன்களை ஃபோனிலேயே கேட்டுப் பயன்பெறுங்களேன்.

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு