சிறப்பு கட்டுரை
Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

* வரை நம்புவதா, அவரை நம்புவதா என அலைபாய்ந்து மற்றவரை நம்புவதைவிட, முதலில் நீ உன்னை நம்ப வேண்டும்.

ஹலோ விகடன் - அருளோசை

* இறைவன் கொடுத்திருக்கும் அறிவாற்றலைப் பயன்படுத்திப் பகுத்தறிவோடு

ஹலோ விகடன் - அருளோசை

வாழ வேண்டும்.

இவை போன்ற கருத்துக்களை வெறும் வாக்கினால் மட்டுமல்ல

தமது வாழ்க்கையாலும் நமக்கு போதித்தவர் சுவாமி விவேகானந்தர். இதோ, ஜனவரி 12ல் சுவாமிஜியின் 152வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இந்த வேளையில்... உலக அரங்கில் பாரதத்தின் மகோன்னதத்தை கம்பீரமாக பறைசாற்றிய நம் சுவாமிஜி குறித்த நினைவலைகளில் நாமும் மூழ்கித் திளைக்கலாமா? வரும் 6.1.15 முதல் 12.1.15 வரை, சுவாமி விவேகானந்தர் அருளிய நல் கருத்துக்களையும், அவர் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்!

சுவாமி விமூர்த்தானந்தர்

ஆசிரியர், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்

முருகனைப் போற்றும் வகையில் அருணகிரிநாதர் அருளிய 'திருப்புகழ்’, முருக பக்தர்களுக்கு பிரத்யேகமான வேதமாக விளங்குகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில் போட்டிருக்கும் பல புதிர்கள் சுவாரஸ்யமாகவும், நம்மைச் சிந்திக்கவும் வைக்கின்றன.

உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்...

ஹலோ விகடன் - அருளோசை

சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் இருப்பதாகவும், அங்கே முருகன் கோயில் இருப்பதாகவும் பாடியிருக்கிறார். வேத காலத்தில் ஓடி, மகாபாரத காலத்திலேயே

மறைந்துவிட்டது, சரஸ்வதி நதி. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! அதேபோல், நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரோ, பகுதியோ இல்லை. வயிரவி வனம் எங்கே உள்ளது? அந்த முருகன் கோயில் எது?

இதுபோல... இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை, 13.1.15 முதல் 19.1.15 வரை உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்து கேட்டு மகிழுங்கள்!

திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன்