Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

Published:Updated:

வாசகர்களுக்கு... வணக்கம்!  

ஹலோ விகடன் - அருளோசை

நல்லவர்களைக் காக்கும்  கண்கண்ட தெய்வமாக, முருகப் பெருமானைக் குறிப்பிடுகிறார் வியாசர். கந்தனைப் போற்றிப் பாடிய பல முருகனடியார்களுள் சிறப்பு மிக்கவர் பாம்பன் சுவாமிகள். வேலவனின் பெருமைகளைப் போற்றும் 6666 பாடல்களை ஆறு மண்டலங்களாகப் பாடியுள்ளார்.  அதில் 4வது மண்டலமாக இருப்பது, முருகனின் 44 நாமாவளிகளை விளக்கும் குமாரஸ்தவம் என்ற பாடல் தொகுப்பு. நாம் அன்றாடம் பல நாமங்களைக் கொண்டு முருகனைப் போற்றி வழிபட்டுவருகிறோமே, அவற்றுக்கு என்ன அர்த்தம் என்று பாடல்களின் மூலமாக விளக்குகிறார் பாம்பன் சுவாமிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதை உங்களுக்கு 3.2.15 முதல் 9.2.15 வரை எடுத்துரைக்கிறேன்.

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்து, காதாரக் கேளுங்கள்; மனதார மகிழுங்கள்!

- கணபதிதாசன்

வாசகர்களுக்கு... வணக்கம்!

'ஓம் நமசிவாய’ என்ற ஒற்றை வார்த்தையால் ஓராயிரம் அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

ஹலோ விகடன் - அருளோசை

அடியார்களின் வாழ்வில் எம்பெருமான் சிவனார் எத்தனையோ அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார். அவற்றைக் கேட்டாலே சிலிர்த்துப் போவோம். நாயன்மார்களின் பதிகங்களுக்குத்தான்  எத்தனை எத்தனை மகிமை! இப்படி அன்பால் இறைவனைச் சரணடைந்த சிவனடியார்களைப் பற்றி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தகவலை அறிந்து கொள்ளுங்கள்.

10.2.15 முதல் 16.2.15 வரை தினமும் 04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். சிவனடியார்களின் பக்தியில் சிலிர்த்து, திகைப்பீர்கள்!

- பேராசிரியர் குன்றக்குடி பெருமாள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism