Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

Published:Updated:
ஹலோ விகடன் - அருளோசை

துதி பாடி வழிபடுவோம்!

வ்வொருவர் வாழ்க்கையிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது இறை வழிபாடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹலோ விகடன் - அருளோசை

அப்படி வழிபடுகிறபோது, குறிப்பிட்ட தெய்வத்துக்கு உரிய துதிப்பாடல்களைப் பாடி வழிபடுவது, கூடுதல் சிறப்பையும் பலனையும் பெற்றுத் தரும். ஒவ்வொரு கடவுளுக்கும் தனித்தனியே துதிகள் உண்டு. அவற்றை உரிய முறையில் சொல்லச் சொல்ல, நம் வாழ்க்கை இனிக்கும்!

சரி! எந்த நாளில், எந்தத் தெய்வத்தை, என்ன துதிப்பாடல் பாடி வழிபடுவது?

இதுபற்றி உங்களோடு விரிவாகப் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

04466802913* என்று எண்ணுக்கு டயல் செய்யுங்கள். வரும் 17.2.15 முதல் 23.2.15 வரை தினமும் ஒரு துதியை உங்களுக்குச் சொல்கிறேன். கேளுங்கள்; பரவசமாவீர்கள்!

இப்படிக்கு

காரைக்கால். ந.விஜயலட்சுமி

மகான்களின் பக்தியை அறிவோம்!  

ண்ணாமலையில் பிறந்தவர், அழகன் முருகன் ஆட்கொண்டருள, அருந்தமிழால் அவனுடைய திருப்புகழைப் பாடிப்பரவியவர் அருணகிரிநாதர். கந்தக் கடவுளை சந்தத் தமிழால் போற்றும் அவருடைய பாடல்கள் ஒவ்வொன்றும் கருத்தாலும் நடையாலும் நம் சிந்தையை மகிழ்விப்பவை.

இவரைப்போலவே, அபிராமி அந்தாதியை அருளிய அபிராமிப்பட்டரும் இறைபக்தியின்

ஹலோ விகடன் - அருளோசை

மேன்மையை உலகறியச் செய்தவர். அம்பாள் அவருக்கு அருள் செய்த திருக்கதை

மிக மேன்மையானது. இப்படி, எத்தனையோ மகான்கள் நம் தேசத்தில் உண்டு.

அவர்களில் சிலருடைய உன்னதக் கதைகளைப் பேசி மகிழ்வோமா?

04466802913* என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

24.2.15 முதல் 2.3.15 வரை தினமும் ஓர் அடியாரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

இப்படிக்கு

ஆரூர்.எஸ்.சுந்தரராமன்