காஞ்சி மகாபெரியவர் ஒவ்வொரு வார்த்தையாக அனுபவித்து படித்த நூல் ஒன்று உண்டு. அதிலுள்ள ஸ்தோத்திரங்களை மனதார அனுபவித்து படித்தும் அம்பாள் காட்சியளிக்கவில்லை என்றால், அம்பாளே இல்லை என்று கூறலாம் எனும் அளவுக்கு இதன் மகத்துவம் இந்நூலின் முகவுரையில் சிலாகிக்கப்படுகிறது.

மகத்தான அந்த நூல் எது தெரியுமா?

இன்னொரு நூல்! அதை அருளிய மஹான், தன் கையால் பணம், பொன் போன்ற எந்த போகப் பொருட்களையும் தொடவே மாட்டாராம். அப்படி, செல்வத்தின் மீது பற்றில்லாமல் இருந்தவரின் ஸ்தோத்திரப் பாடலில் மகிழ்ந்து, அம்பாள் பொற்காசுகளை வாரி வழங்கினாளாம்.

அந்த மஹான் யார் தெரியுமா?

மதுரை மீனாட்சியம்மையின் மகத்துவத்தைக் கூறும் நூல் ஒன்று உண்டு. இந்த நூலை, தன் தீவிர

பக்தரான சிதம்பரம் சுவாமிகள் எழுத வேண்டும் என்பதற்காக, மீனாட்சியம்மை அற்புதமாக ஒரு நாடகம் போட்டாள்.

அதென்ன நாடகம் தெரியுமா?

044 - 66802913 - இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

28.4.15 முதல் 11.5.15 வரை, ஞான நூல்கள், அவற்றை அருளிய மஹான்களின் மகிமைகள், அந்த நூல்கள் யாவும் உருவாகக் காரணமான உன்னதக் கதைகள் என எல்லாவற்றையும் குறித்து உங்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்...

சொல்லின் செல்வன்

பி.என்.பரசுராமன்