Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

Published:Updated:
விழாக்கள்... விசேஷங்கள்!


அன்னதானம்

• 30.12.10 முதல் 18.1.11 வரை மகரஜோதியை முன்னிட்டு  சபரிமலை - பம்பையில் அன்னதானம். ஸ்ரீபம்பா விக்னேஸ்வரா சத்யாலயா கமிட்டி, கோயமுத்தூர் (0422- 2525814).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்ரீபாண்டுரங்க லீலை

• 2.1.11 காலை 9 மணிக்கு, கடலூர் கோபி பாகவதரின் 1001-வது ஸ்ரீபாண்டுரங்க லீலை அபங்க நாடகம். கிருஷ்ணஸ்வாமி திருமண மண்டபம், தெற்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17 (94443 80002).

ஸ்ரீஅனுமன் ஜயந்தி

##~##
3.1.11 காலை 7 மணி முதல் ஸ்ரீஅனுமன் ஜயந்தி விழா. சிறப்பு ஹோமம்; பூஜைகள். ஸ்ரீஅபய ஆஞ்சநேயர் கோயில், பூனாச்சி, செம்படாபாளையம், ஈரோடு (93443 72254).

• 3.1.11 ஸ்ரீஅனுமன் ஜெயந்தி விழா; காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு பூஜைகள். ஸ்ரீஅபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், திருக்கோடிக்காவல் (கஞ்சனூர் சுக்கிரன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு) தொடர்புக்கு: 94437 01509.

• 4.1.11 காலை 7.15 மணிக்கு சிறப்பு பூஜை. சென்னை ஓம் ஸ்ரீஸ்கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலக்ஷ்மி நகர், சேலையூர், சென்னை-73 (044 - 22290134, 2229 3388).

• 4.1.11  காலை 10 மணிக்கு ஸ்ரீஅனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம். ஸ்ரீபிரதாப வீர ஆஞ்சநேயர் கோயில் (மூலை அனுமார் கோயில்), மேல வீதி, தஞ்சாவூர்.

மகோத்ஸவம்

• 30.12.10 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் 17-வது வார்ஷிக ஆராதனை மகோத்ஸவம்; 1-ஆம் தேதி காலை 7 மணிக்கு நாம பாராயணம்; சிறப்பு ஹோமம்; பஜனைகள். ஸ்ரீமகா சுவாமிகள் அதிஷ்டான வளாகம், காஞ்சிபுரம் (044- 27222115).

• 10.1.11 அன்று ஸ்ரீசடகோப மகாதேசிகருக்கு 156-வது மகோத்ஸவம். ஸ்ரீஅஹோபில மடம், கீழ உத்திர வீதி, ஸ்ரீரங்கம் திருச்சி (0431- 2431928, 99524 64475).

• 2.1.11 காலை 7.30 முதல் 1.30 மணி வரை ஸ்ரீதர்ம சாஸ்தா திருக்கல்யாண மகோத்ஸவம். காந்திமதி கல்யாண மண்டபம், 11பி, நரசிம்மா ரோடு 2-வது தெரு, வடக்கு போக் ரோடு, தி.நகர், சென்னை-17 (044-2435 9903, 98403 05141)

லட்சார்ச்சனை

• 1.1.11 காலை 8 மணி முதல் புத்தாண்டு சிறப்பு லட்சார்ச்சனை; மாலை 4.30 மணிக்கு சனிப் பிரதோஷ பூஜை. ஸ்ரீசெல்வ விநாயகர் சிவ விஷ்ணு ஆலயம், சி.என்.ஏ. தெரு, சின்ன காஞ்சிபுரம்.

குருபூஜை விழா

• 4.1.11 அன்று காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை திருச்செந்தூர் கடற்கரை அருகில், ஸ்ரீஈஸ்வரபட்டா சுவாமிகளின் 8-வது மகா குரு பூஜை. 5-ஆம் தேதி சிறப்பு குரு பூஜை. 119, சபாபதிபுரம் தெரு, நாவல் பழச்சாலை, பழைய மணல்மேடு, திருமுருகன் ஸ்கூல் மற்றும் நாழிக்கிணறு பேருந்து நிலையம் அருகில், திருச்செந்தூர், (04639 - 245039).

உழவாரப்பணி

• 9.1.11 காலை ஸ்ரீசர்வேஸ்வரா உழவாரப்பணி சங்கம் சார்பில் உழவாரப்பணி. ஸ்ரீமார்க்கசகாயேஸ்வரர் கோயில், வானகரம் (மதுரவாயல்), சென்னை (99404 03046).

விழாக்கள்... விசேஷங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism