Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

வணக்கம். நான் பட்டிமன்ற பேச்சாளர் ஜோதி பேசறேன். 

ஆடி மாதம் அம்மன் கோயில்களில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா?

ஹலோ விகடன் - அருளோசை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

  நமது ஆன்மிகத்துக்கும், வாழ்க்கை முறைக்கும் நிறைய தொடர்பு உண்டு. கோடை முடிந்து குளிர் தொடங்கும் நேரம்தான் இந்த ஆடி மாதம். இந்த மாதத்தில்தான் அதிகமாக அம்மை நோய் ஏற்படும். அதனைத் தடுக்கவேதான் ஒவ்வொரு வீட்டிலும் வேப்பிலை கட்டி, மஞ்சள் தெளித்து, பல மூலிகைகள் கலந்த கூழை ஒவ்வொரு அம்மன் கோயிலிலும் வைத்து மக்களுக்கு ஊற்றுகிறோம்.

இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அம்மன் அவதாரங்களின் அற்புதக் கதைகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

ஹலோ விகடன் - அருளோசை

உடனே டயல் செய்யுங்களேன்...