Published:Updated:

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ஹலோ விகடன் - அருளோசை

ணக்கம். நான் கே.குமார சிவாச்சாரியார் பேசறேன்..

• இந்த ஆடி மாதத்துக்கு ஆடி மாதம் என்று பெயர் வந்தது தெரியுமா?

• ஏன் இந்த ஆடி மாதத்தை இவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுகிறோம்?

• அம்மனுக்கு ஏன் துள்ளுமாவு படைக்கிறோம்?

• ஆடி மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றும்போது என்ன ஸ்லோகம் சொல்லி ஏற்ற வேண்டும்?

• அஷ்டோத்திரம், திரிசதி என்றால் என்ன?

• அம்மனுக்கு ஏன் 108 நாமங்கள் சொல்லி பூஜிக்கிறோம்?

• லலிதா சகஸ்ரநாமம் சொல்வதால் ஏற்படும் பயன் என்ன?

• தியானத்தின் உண்மையான தாத்பர்யம் என்ன?

• விடையாற்றி விழா எதற்காகக் கொண்டாடுகிறோம்?

இப்படி ஆடி மாதத்தில் நாம் கடைப்பிடிக்கும் பல வழிபாடுகளுக்கு விளக்கம் அளிக்கிறேன்!

கேளுங்கள் அருளோசையை...

044-66802913*

21.7.15 முதல் 3.8.15 வரை.

அடுத்த கட்டுரைக்கு