
ஆஹா... ஆன்மிகம்! - சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
• ஹரிவ ராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே

• சரண கீர்த்தனம் சக்த மானஸம்
பரணலோ லுபம் நர்த்தனாலஸம்
அருண பாஸுரம் பூத நாயகம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
• ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் சுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப் ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
• துரக வாகனம் சுந்த ரானனம்
வரக தாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
• த்ரி புவனார் ச்சிதம் தேவதாத்மகம்
த்ரி நயன ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
• பவபயா பகம் பாவு காவகம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரணம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
• களமிருது ஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜி வாகனம்
ஹரி ஹராத்மஜம் தேவ மாச்ரயே
• ச்ரித ஜனப்பிரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே
இந்த சாஸ்தா அஷ்டகத்தை தினமும் பாராயணம் செய்து வந்தால், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்; நன்மைகள் சேரும்.
தொகுப்பு: ராஜா