அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்

மேஷம்

உதவிகள் கிடைக்கும்

14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்குள் நுழைவதால் முன்கோபம், அடிவயிற்றில் வலி, ஒற்றைத் தலை வலி வந்து செல்லும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். சுக்ரனும் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், சொத்துப் பிரச்னை தீரும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனச் சேர்க்கை உண்டு. கல்யாண பேச்சு கூடி வரும். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு வலுவாக அமர்வதால் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். மகனுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத் தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். கலைத் துறையினர்களே! எதிர்பார்த்த புது வாய்ப்புகள் தள்ளிப் போகும்.

விவேகமான முடிவுகளால் வெற்றி பெறும் நேரம் இது.

கிருத்திகை 2,3,4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ம் பாதம்

ரிஷபம்

பணவரவு அதிகரிக்கும்

13-ம் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால், எதிலும் வெற்றி பெறுவீர்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 12-ல் மறைவதால் தூக்க மின்மை, டென்ஷன், வந்துப் போகும். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். புதனும், ராசிநாதன் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் சென்று வருவீர்கள்.

உறவினர்கள், நண்பர்களின் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு 6-ல் மறைவதால் கவலைகள், வீண் பயம் வரக்கூடும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைக் குடிப்பது நல்லது. வியாபாரத்தில் லாபம் வரும். உழைப் பிற்கேற்ற பாராட்டு கிடைக்கும். கலைத்துறையினர்களே! புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும்.

விஸ்வரூபமெடுக்கும் வேளை இது.

மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்

மிதுனம்

முயற்சிகள் கூடி வரும்

சூரியன் சாதகமான வீடுகளில் செல்வதால் வழக்கு சாதகமாகும். மனவருத்தம் நீங்கும். கடனைக் கட்டி முடிப்பீர்கள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு நன்கொடை வழங்குவீர்கள். சுக்ரனும், ராசிநாதன் புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் கல்யாணம், உயர்கல்வி முயற்சிகள் கூடி வரும்.

11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு 5-ல் அமர்வதால் தாயாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புகழ்வார்கள். பிள்ளை களால் பெருமையடை வீர்கள். வியாபார விழிப்பாய் செயல் படுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். கலைத்துறை யினர்களே! உங்க ளின் படைப்புத் திறன் வளரும்.

தலைநிமிர்ந்து நிற்கும் தருணம் இது.

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்

கடகம்

உற்சாகம் பொங்கும்

13-ம் தேதி வரை சூரியன் 9-ல் நிற்பதால் தந்தையுடன் கருத்து மோதல்கள், அலைச்சல் வந்து நீங்கும். 14-ம் தேதி முதல் சூரியன் 10-ம் வீட்டில் நுழைவதால் முன்கோபம் விலகும். தந்தைக்கு இருந்த நோய் குணமாகும். புது வேலை கிடைக்கும். வி.ஐ.பி-க்கள் உதவுவார்கள். ராசிக்கு 9-ல் புதனும், சுக்ரனும் இருப்பதால் உறவினர்கள் உதவி செய்வார்கள். நட்பால் ஆதாயம் உண்டு. விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும்.

அரசு வேலைகள் வேகமாக முடியும். வாகன வசதிப் பெருகும். 11-ம் தேதி முதல் குரு 4-ல் அமர்வ தால் தாயாருடன் வீண் விவாதங்கள் வந்து போகும். வியாபாரத்தில் புதிய சலுகைகள் அறிவிப்பதன் மூலம் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கலைத் துறையினர்களே! மூத்த கலைஞர் களின் வழி காட்டல் மூலம் வெற்றி அடைவீர்கள்.

பணிவால் சாதிக்கும் காலம் இது.

மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்

சிம்மம்

பணப்புழக்கம் உண்டு

சூரியனின் போக்கு சரியில்லாத தால் தந்தைக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். வழக்கில் அலட்சியம் வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டார் அன்பாக பேசுகிறார்கள் என்று குடும்ப விஷயங்களைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சுக்ரனும் புதனும் ஓரளவு சாதகமாக இருப்ப தால், பணப்புழக்கம் உண்டு. நண்பர்களைச் சந்திப்பீர்கள். நிதானமாக செயல்படவும்.

உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வெளிமாநிலத்தவர்களால் ஆதாயம் உண்டு. 11-ம் தேதி முதல் குரு 3-ல் மறைவதால், முக்கிய வேலைகள் தாமதமாகி முடியும். வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்க வில்லையே என ஆதங்கப்படுவீர்கள். கலைத் துறையினர்களே! இத்தனை நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தது கைகூடும்.

நிதானமும், சிக்கனமும் தேவைப்படும் தருணம் இது.

உத்திரம் 2,3,4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2-ம் பாதம்

கன்னி

கூடுதல் லாபம் கிடைக்கும்

சூரியன் சாதகமாக இல்லாததால் சொத்து தகராறு, சிறுசிறு நெருப்புக் காயங்கள் வரக்கூடும். சகோதரர் கோபித்துக்கொள்வார். ஆனால், ராசிநாதன் புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால், உங்கள் செயலில் வேகம் கூடும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கடன் கொடுத்தப் பணத்தை வசூலிப்பீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டுவீர்கள். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு 2-ல் அமர்வதால், சந்தர்ப்ப சூழ்நிலை புரிந்துகொண்டு பேசும் சாமர்த்தியம் வரும். பணவரவு உண்டு. அதிகாரத்தில் இருப்பவர் களால் காரியம் சாதிப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். கலைத் துறையினர் களே! அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

புதிய முயற்சிகளில் வெற்றி பெறும் வேளை இது.

சித்திரை 3,4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

துலாம்

போட்டிகள் இருக்கும்

13-ம் தேதி வரை சூரியன் 6-ல் நிற்பதால், வீடு கட்டும் பணி முழுமையடையும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். 14-ம் தேதி முதல் சூரியன் 7-ல் அமர்வதால் மனைவியுடன் கருத்து மோதல்கள், மனைவிக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். ராசிநாதன் சுக்ரனும் புதனும் சாதகமாக இல்லாததால் டென்ஷன், கோபம், சிறுசிறு விபத்து வந்து நீங்கும்.

வரவுக்கு மிஞ்சிய செலவுகள் வந்துப் போகும். உடன்பிறந்தவர் களை அனுசரித்துப் போங்கள். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு ராசிக்குள் வந்தமர்வதால் இனந் தெரியாத கவலைகள், மனஇறுக்கம் வந்துச் செல்லும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்தியோகத்தில் இடர்பாடுகளைச் சமாளிக்க வேண்டி யிருக்கும். கலைத் துறையினர்களே! வதந்திகளுக்கு உள்ளாவீர்கள்.

காத்திருந்து காய் நகர்த்த வேண்டிய காலம் இது.

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை

விருச்சிகம்

மகிழ்ச்சி அதிகரிக்கும்

14-ம் தேதி முதல் சூரியன் ராசிக்கு 6-ல் நுழைவதால் திடீர் யோகம் உண்டாகும். தாயாரின் உடல் நலம் சீராகும். தடைப்பட்ட அரசு வேலைகள் உடனே முடியும். சுக்ரனும் புதனும் சாதகமாக இருப்பதால், பணபலம் உயரும். வீடு, வாகன வசதிப் பெருகும். கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பு கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.

குருவின் சஞ்சாரம் சரியில்லாத தால் சில சமயங்களில் தர்மசங்கட மான சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டி வரும். செவ்வாயும், சனியும் 2-ல் நிற்பதால் சேமிப்புகள் கரையும். வெளியிடங்களில் யாரையும் தாக்கிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். கலைத்துறையினர்களே! வாய்ப்புகள் அதிகரிக்கும்.

புதிய திட்டங்கள் நிறைவேறும் நேரம் இது.

மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்

தனுசு

அனுகூலம் உண்டு

13-ம் தேதி வரை சூரியன் 4-ல் இருப்பதால், புது வேலைக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். அரசாங்க அதிகாரிகள் உதவுவார்கள். 14-ம் தேதி முதல் சூரியன் 5-ல் நுழைவதால் அடிவயிற்றில் வலி, வீண் டென்ஷன், பிள்ளைகளால் செலவுகள் வந்து செல்லும். சுக்ரனும் புதனும் 4-ல் வலுவாக அமர்ந்திருப்பதால் செல்வாக்கு உயரும். தோற்றப் பொலிவுக் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு.

வீடு மாறுவீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டு. சின்ன இடமாவது வாங்க வேண்டுமென நினைப்பீர்கள். 11-ம் தேதி முதல் அதிசார வக்ரத் தில் இருந்த குருபகவான் லாப வீட்டில் வலுவாக அமர்வதால் லாபம் தரும். விழாக்களில் முதல் மரியா தைக் கிடைக்கும். கலைத் துறை யினர்களே! உங்களுக்கு பட்டி தொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.

நினைத்ததை நடத்திக் காட்டும் வேளை இது .

உத்திராடம் 2,3,4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2-ம் பாதம்

மகரம்

லாபம் அதிகரிக்கும்

சூரியனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பிரச்னைகளைக் கண்டு அஞ்சமாட்டீர்கள். நாடாளுபவர்கள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஆனால், 11-ம் தேதி முதல் 10-ல் நிற்கும் குரு உங்களுக்கு அவமானம், விமர்சனம், அடிமனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவார்.

புதனும், சுக்ரனும் சாதகமாக இருப்பதால் உறவினர்கள், நண்பர் களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். வாகனப் பழுது சரியாகும். பணம் வரும். நிலம், வீடு வாங்குவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். கலைத்துறையினர்களே! உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

பட்டமரம் துளிர்க்கும் தருணம் இது.

அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்

கும்பம்

குழந்தை பாக்யம் கிடைக்கும்

13-ம் தேதி வரை சூரியன் 2-ல் நிற்பதால் கண் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். ஆனால், 14-ம் தேதி முதல் 3-ம் வீட்டில் நுழைவதால் புது வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர் களின் நட்பு கிடைக்கும். அரசு வேலைகள் வேகமாக முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். புதனும் சுக்ரனும் சாதகமாக இருப்பதால் மதிப்பு உண்டாகும்.

11-ம் தேதி முதல் அதிசார வக்ரத்தில் இருந்த குரு வலுவாக அமர்வதால் எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமானாலும் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் களே! வதந்திகளை நம்பாதீர்கள்.

கடின உழைப்பால் கரையேறும் காலம் இது.

பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி

மீனம்

கடன் கிடைக்கும்

சூரியன் சாதகமாக இல்லாததால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக்கொள்ளாதீர் கள். சுக்ரனும் புதனும் சாதகமான நட்சத்திரங்களில் செல்வதால் படிப்படியாக குடும்ப வருமானம் உயரும். பழைய கடன் கட்டி முடிப்பீர்கள். தொழிலுக்காக புது கடன் கிடைக்கும்.

வாகனப் பழுதை சரி செய்வீர்கள். உங்களின் தோற்றப் பொலிவு கூடும். 11-ம் தேதி முதல் குரு 8-ல் மறைவதால், கணவன் மனைவிக்குள் மனஸ்தாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறொருவர் உரிமை கொண்டாடுவார்.

சகிப்புத் தன்மை தேவைப்படும் தருணம் இது.