சிவானந்தலஹரியின் 3-வது சுலோகம், சிவனரை ஆடல் வல்லான் எனப் போற்றுகிறது.

நடராஜரின் திருவடிவம் உணர்த் தும் தத்துவம் குறித்து அற்புதமாக விவரிப்பார்கள் பெரியோர்கள்.
‘உடுக்கையை ஏந்திய கரம் படைப்புத் தொழிலை செய்கிறது. அக்னி ஏந்திய திருக்கரம் - அழித்தலையும், அபய கரம் காத்து நிற்பதையும், ஊன்றிய திருவடி மறைத்தல் தொழிலையும், தூக்கிய திருவடி அருளலையும் நிகழ்த்துகின்றனவாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இப்படி, தான் ஆடியவாறு இந்த உலகையும் ஆட்டுவிக்கிறாராம் ஆடலரசன். அவரது இந்தத் திரு நடனத்தை ஆனந்த தாண்டவம் எனச் சிறப்பிக்கின்றன ஞான நூல்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism