Published:Updated:

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5
கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5

பிரீமியம் ஸ்டோரி

மதிப்புக்குரிய வாசகியரே!

உங்களுக்காகவே இந்தச் சிறப்புப் போட்டி!

இந்த இதழில் 59-ம் பக்கத்தில், பரமேஸ்வரர் பட்ட பாடுகள் குறித்து புலவர் ஒருவர் பாடிய அற்புதமான பாடலொன்று இடம்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடப்படும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, கீழ்க்காணும் கேள்விக்குப் பதில் கண்டறியுங்கள்.

கேள்வி: சிவனாரைச் சொல்லால் அடித்தது யார், கல்லால் அடித்தது யார், வில்லால் அடித்தது யார்?

கேள்விக்கு என்ன பதில் - புடவை பரிசுப் போட்டி - 5

பதிலாகக் கிடைக்கும் மூன்று பெயர்களை இதே பக்கத்திலுள்ள கட்டத்தில் பூர்த்திசெய்து அனுப்ப வேண்டும்.

விடையை இங்குள்ள கட்டத்தில் பூர்த்தி செய்வது டன், சிவனாரைச் சொல்லால் அடித்த அடியவரின் மகிமை குறித்த தகவல்களில் ஒன்றை ஓரிரு வரிகளில் பூர்த்திசெய்து, இந்தப் பக்கத்தைக் கத்தரித்து எங்களுக்கு அனுப்பிவையுங்கள். (ஜெராக்ஸ் எடுத்தும் பூர்த்தி செய்து அனுப்பலாம்). சரியான விடையுடன், கச்சிதமான தகவலை அனுப்பும் பத்து வாசகியருக்கு, சிறப்புப் புடவைப் பரிசு காத்திருக்கிறது.

விடைகள் வந்துசேர வேண்டிய கடைசி தேதி: 14.6.18. விடைகளைச் சாதாரண தபாலில்தான் அனுப்ப வேண்டும். நேரில், கூரியர், பதிவுத் தபால் மற்றும் இ-மெயிலில் அனுப்பப்படுபவை ஏற்கப்படமாட்டாது.

`புடவை பரிசுப்போட்டி- 5' - சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்னை - 600 002

புடவைப் பரிசுப் போட்டி:4

விடை: திருமணத் தடை நீக்கும் வள்ளி மணாளன்

வெற்றி பெற்றவர்கள்

1. சரோஜா சீனிவாசன், சென்னை-20
2. எஸ்.வைஷ்ணவி, சென்னை-92
3.ஆ.கலைராணி, திருப்பத்தூர்
4. டி.நிர்மலாதேவி, பம்மல்
5. கோமதி ராமஸ்வாமி, சென்னை-56
6. ஆர். ராஜேஸ்வரி, சென்னை-32
7. எஸ்.உஷா, செங்கல்பட்டு
8. எஸ். பாரதி, மதுரை
9. எம்.இந்திராணி, திருவைகாவூர்
10. சிவரஞ்சனி, கும்பகோணம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு