கணங்களுக்கெல்லாம் நாயகனான கணபதி, எளிய தெய்வமாகத் திகழ்பவர். அருகம்புல் போதும் அவரை அலங்கரிக்க. சிறு வெல்லத் துண்டு போதும் அவரை மகிழ்விக்க. எனினும், ஞானநூல்கள் பலவும் பிள்ளையாருக்குச் செய்யவேண்டிய விரிவான வழிபாடுகள் குறித்தும் விளக்குகின்றன. அவற்றில் விநாயகருக்கான நட்சத்திர வழிபாடும் ஒன்று.

ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் அந்த நாளுக்குரிய அலங்காரம் செய்து பிள்ளையாரை வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

அசுவினி: வெள்ளிக்கவசம்; தங்கக் கிரீடம், அறுகம்புல் சமர்ப்பணம்.

பரணி: சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.

கிருத்திகை: வெள்ளிக்கவசம், தங்கக் கிரீடம்.

ரோகிணி: சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.

மிருகசீரிடம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.

திருவாதிரை: தங்கக் கிரீடம், அறுகம்புல் சமர்ப்பணம்.

புனர்பூசம்: சந்தன அலங்காரம், அறுகம்புல் அர்ச்சனை.

பூசம்: தங்கக் கிரீடம், அறுகம்புல் அர்ச்சனை.

ஆயில்யம்: அறுகம்புல் அலங்காரம்.

மகம்: தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம்.

பூரம்: கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம்.

உத்திரம்: திருநீறு அலங்காரம், அறுகம்புல் சமர்ப்பணம்.

அஸ்தம்: சந்தன அலங்காரம்.

சித்திரை: அறுகம்புல் சமர்ப்பித்து, வெள்ளிக்கவசம்.

சுவாதி:  அறுகம்புல் சமர்ப்பித்து, தங்கக் கிரீடம்.

விசாகம்: திருநீறு அலங்காரம்.

அனுஷம்: கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், ரோஜா மாலை.

கேட்டை: தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம்.

மூலம்: சந்தன அலங்காரம், அறுகம்புல் சமர்ப்பணம்.

பூராடம்: தங்கக் கிரீடம், திருநீறு அலங்காரம்.

உத்திராடம்: அறுகம்புல் அலங்காரம்.

திருவோணம்: ஸ்வர்ண அபிஷேகம், அறுகம்புல் சமர்ப்பணம்.

அவிட்டம்: மலர் அலங்காரம், வெள்ளிக்கவசம்.

சதயம்: குங்கும அலங்காரம், வெள்ளிக்கவசம்.

பூரட்டாதி: தங்கக் கிரீடம், அறுகம்புல் அலங்காரம்.

உத்திரட்டாதி: ரோஜா மாலை அலங்காரம்.

ரேவதி: வெள்ளிக்கவசம், மலர் மற்றும் அறுகம்புல் அலங்காரம்.

- எம்.ராகவன் - பாலவாக்கம்