
News
கணபதியே வருவாய்..!

விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உற்சாகத்துடன் தயாராகிக்கொண்டிருப்பீர்கள். இந்த நேரத்தில், நீங்களே உங்கள் மனதுக்குப் பிடித்த வகையில், எளிய முறையில் ஒரு விநாயகரை உருவாக்க லாமே..! கற்றுத் தருகிறார், சென்னை ‘சாய் கிரியேஷன்ஸ்’ உரிமையாளர், ஷோபனா.

தேவையானவை
எம்-சீல் - 2 பாக்கெட்
வாட்டர் கலர் செட் - ஒன்று
பசை - ஒன்று
ஸ்டோன் செயின் - அரை மீட்டர்
சிறிய வெள்ளை நிற பாசிகள் - தேவையான அளவு
தங்க நிற ஸ்டோன்கள் - தேவையான அளவு
பிரெஷ் - 2
சிறிய மரக்கட்டை - படத்தில் உள்ளதுபோன்று (பீடத்துக்காக).


- சு.சூர்யா கோமதி
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்