வேற்றுமையில் ஒற்றுமை!

ஸ்ரீஅன்னை ஒருமுறை ஜப்பான் சென்றார். அங்கே அவரைச் சந்திக்க வந்த அன்பர் ஒருவர் தனது கருத்தை அன்னையிடம் பகிர்ந்துகொண்டார்.

‘`அன்னையே! உலகம் முழுவதும் சகோதரர் களாக அன்போடு வாழ, சுலபமான இரண்டு வழிகள் இருக்கின்றன. உலகில் எல்லா ஆண்களுக்கும் ஒருவித மாகவும், எல்லாப் பெண்களுக்கும் இன்னொருவிதமாகவும் சீருடையைத் தோற்றுவித்துவிடுங்கள். உலக மக்கள் அனைவரும் ஆங்கில மொழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று கட்டளை இடுங்கள். உடையும் மொழியும் ஒன்றானால், பேதங்கள் அகன்று, ஒற்றுமை தோன்றிவிடும்’’ என்றார் அவர்.

அதைக் கேட்ட அன்னை கலகலவென நகைத்தார். ‘அப்படிப் பட்ட ஒற்றுமை அல்ல கடவுளின் விருப்பம்’ என விளக்கினார்.

‘`நீங்கள் சொல்வது சரி என்றால், கடவுள் ஏன் ஒவ்வொரு மனிதனின் முகத்தையும் வித்தியாசமாகப் படைக்க வேண்டும்? எல்லா ஆண்களின் முகமும் ஒன்றாகவும், எல்லாப் பெண்களின் முகமும் ஒன்றாகவும் அல்லவா இருந்திருக்க வேண்டும்? அப்படி இல்லையே? எனவே, கடவுளின் திட்டம் இதுவல்ல. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே கடவுளின் விருப்பம்.

நாம் வேறுபாடுகளோடு வாழ்ந்துகொண்டே ஒற்றுமையை நிலை நாட்டுவதன் மூலம் கடவுளின் விருப்பத்தைச் சாதிக்க வேண்டும். எல்லா மொழிகளும், எல்லா இனங்களும், எல்லா மதங்களும் இருக்கட்டும். அவற்றை அந்தந்த வகையில் போஷித்துக் கொண்டே நாம் மகத்தான ஒற்றுமையுடன் வாழ முடியும்’’ என்றார் அன்னை.வேற்றுமைகளின் ஊடாகவே அன்பென்னும் சரடால் மிகச் சிறந்த ஒற்றுமையை நிலைநாட்டிவிட முடியும்.

(திருப்பூர் கிருஷ்ணனின் நூலிலிருந்து...)

- கே.கண்ணன் ராஜேந்திரன், திருநெல்வேலி-2