Published:Updated:

செல்வம் செழிக்கும்!

செல்வம் செழிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
செல்வம் செழிக்கும்!

ஓவியம்: ம.செ

செல்வம் செழிக்கும்!

ஓவியம்: ம.செ

Published:Updated:
செல்வம் செழிக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
செல்வம் செழிக்கும்!

திசங்கரர் ஓரிடத்தில் தவமியற்றிக்கொண்டிருந்தார். காபாலிகன் ஒருவன் நரபலி கொடுப்பதற்காக ஆதிசங்கரரைக் கொல்ல வந்தான். ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் இதைப் பார்த்துவிட்டார். குருதேவரைக் காப்பாற்ற தன்னுடைய உபாசனா மூர்த்தியான நரசிம்மரைப் பிரார்த்தித்தார். நரசிம்மரும் பத்மபாதரின் உடலில் எழுந்தருளி, காபாலிகனைக் கொன்றார்.

செல்வம் செழிக்கும்!

தவம் கலைந்த ஆதிசங்கரர் நடந்ததை அறிந்து பத்மபாதரை ஆசீர்வதித்ததுடன், நரசிம்மரின் மீது, ‘நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ பாடினார். இந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பாராயணம் செய்து வந்தால், கடன், நோய், சத்ரு பயம் ஆகியவை நீங்கும்; செல்வம் செழிக்கும்!

செல்வம் செழிக்கும்!

`மத் பயோநித நிகேதன சக்ரபாணே
போகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத
லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்'