
மகா கும்பாபிஷேகம்
##~## |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• 29.1.12 ஞாயிறு காலை 8.15 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில் (ஸ்ரீசிவா - விஷ்ணு ஆலயம்), பிருந்தாவன் நகர், ஆதம்பாக்கம், சென்னை-88.
• 1.2.12 முதல் யாகசாலை பூஜைகள் துவக்கம். 6-ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீபசுபதீஸ்வரர் கோயில், திருவாமூர், பண்ருட்டி-607 106.
தைப்பூச மகோத்ஸவம்
• 7.2.12 செவ்வாய்க்கிழமை தைப்பூச விழா. 10-ஆம் ஆண்டு மகோத்ஸவம். காலை 7 மணிக்கு மேல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள். மாலை 6 மணிக்குமேல் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி திருவீதியுலா. ஸ்ரீவள்ளி - தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி கோயில், 1, சின்னம்மன் கோயில் தெரு, ஆவடி, சென்னை-54.
ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம்
• 12.2.12 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஸ்ரீவித்யா சரஸ்வதி ஹோமம். 1008 தாமரை மலர்களைக் கொண்டு ஸ்ரீசரஸ்வதிதேவிக்கு சிறப்பு பூஜை. ஸ்ரீஎல்லையம்மன் திருக்கோயில், 31, மெயின் தெரு, நேரு நகர், 13-வது மெயின் ரோடு, அண்ணா நகர் மேற்கு, சென்னை-40.
நன்னீராட்டுப் பெருவிழா
• 30.1.12 திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா. ஸ்ரீசிதாநந்தீஸ்வரர் திருக்கோயில், கரந்தை, தஞ்சாவூர்-3.
