சுருட்டு நைவேத்தியம்!

. தி.ருச்சியில் இருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது விராலிமலை. ஸ்ரீவள்ளி-தெய்வானை சமேதராக முருகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. இந்தத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு அஷ்டமா ஸித்திகளையும் அருளினாராம் முருகப்பெருமான்..
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தில், மாலை வேளையில் நடைபெறும் பூஜையின்போது சுருட்டு நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதேபோன்று நேர்த்திக்கடன் பொருட்டு முருகனிடம் தங்கள் குழந்தையை ஒப்படைக்கும் பெற்றோர், பின்னர் தவிட்டைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக் கொள்கின்றனர். இதனால், அந்தக் குழந்தைகள் நோய்நொடி எதுவுமின்றி ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்!

- ஆ.விஜய் பெரியசாமி, கல்பாக்கம்

வளைகாப்பு நாயகி!

திருச்சி- உறையூர் பகுதியில் அமைந்திருக்கிறது அருள்மிகு ஸ்ரீகுங்குமவல்லி அம்பாள் சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலுக்கு வந்து அம்பாளையும் ஸ்வாமியையும் மனமுருகி வழிபடுவதுடன், அம்பாளை அர்ச்சித்த குங்குமப் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்ள திருமண பாக்கியம் விரைவில் கைகூடும் என்கின்றனர்.

மேலும், தை மாதம் இந்த அம்மனுக்கு நடைபெறும் வளைகாப்பு உத்ஸவத்தை தரிசித்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. அப்போது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்ட வளையல்களைப் பெற்று அணிந்துகொண்டால், கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்கிறார்கள்.

- எஸ்.விஜயா ஸ்ரீனிவாசன். திருச்சி