Published:Updated:

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

தசரா தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
தசரா தரிசனம்

கடந்த வருடங்களின் சிலிர்ப்பூட்டும் தசரா காட்சிகள் உங்களுக்காக...

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

கடந்த வருடங்களின் சிலிர்ப்பூட்டும் தசரா காட்சிகள் உங்களுக்காக...

Published:Updated:
தசரா தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
தசரா தரிசனம்

சரா என்றால், பத்தாவது ராத்திரி என்று பொருள். `தசரா' விழாவுக்குப் பெயர் பெற்ற தலம் மைசூர். அதற்கு சற்றும் குறைவில்லாத பெருமை கொண்டது, தென் தமிழகத்தின் குலசேகரப்பட்டினம்.

மகிஷன் வதம், அவனைக் கொன்ற தால் ஏற்பட்ட தோஷம் நீங்க அம்பிகை சிவத்தை வழிபட்ட தலம் என்று இவ்வூரின் திருக்கதையைச் சொல்லும் புராணம்.

குலசை ஸ்ரீமுத்தாரம்மன்
குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

லட்சோப லட்சம் பக்தர்கள் கூடும் இவ்விழா, இவ்வருடம் கடும் கட்டுப் பாடுகளுடன் நிகழும் நிலையில், கடந்த வருடங்களின் சிலிர்ப்பூட்டும் தசரா காட்சிகள் உங்களுக்காக...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

 மகிஷன் எனும் அதர்மத்தை அழிக்க வருகிறாள் அன்னை. நமக்குள் தர்மத்தை விதைக்க அவளின் அருள் நாடுவோம்!

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

 கண்மலரில் தண்ணருளைக் காட்டி வரும் அன்னையின் அருள் வேண்டி காத்திருக்கும் பக்தர்கள்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

 வேடம் புனைந்து வேண்டுதல் நிறைவேற்றினால் வினைகள் தீருமாம் காளியின் அருளால்!

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்
தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்
தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

 குலசையில்... தசராவில்... எங்கெங்கு காணினும் சக்தியே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்
தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

 சிவமும் அவளே... சிவசக்தியும் அவளே..!

தசரா தரிசனம்! - குலசை ஸ்ரீமுத்தாரம்மன்

 பொற்கரங்கள்

பதினெட்டும் சுற்றி வரும் பகை விரட்டும். 

மனதாரப் பிரார்த்திப்போம் 

மகிஷாசுர மர்த்தினியை.

நம் குலம் காப்பாள்; 

குடும்பம் செழிக்கவரம் தருவாள்

குலசை ஆளும் முத்தாரம்மன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism