Published:Updated:

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

விழாக்கள்... விசேஷங்கள்!

Published:Updated:
விழாக்கள்... விசேஷங்கள்!

யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி விழா

• 01.12.10 மாலை 5.30 மணிக்கு பகவான் யோகி ராம்சுரத்குமார் 92-வது ஜயந்தி விழா. ஸ்ரீராம நாமம்; பகவான் யோகி ராம்சுரத்குமார் நாம ஜபம்; கடலூர் ஸ்ரீகோபி பாகவதரின் 'ஸ்ரீபாண்டுரங்க லீலை’ அபங்க நாடகம்; சிறப்பு பூஜை. கல்யாண் நகர் அசோஸியேஷன், 29/15, மேற்கு சர்க்குலர் தெரு, மந்தவெளிப்பாக்கம், சென்னை - 28. (மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம்,  98410 57246).  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குருப்பெயர்ச்சி விழா

• 01.12.10 காலை 8 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் இரவு 8 மணி வரை, குருபகவானுக்கு 2-ஆம் கட்ட சிறப்பு லட்சார்ச்சனை; 2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை (காலை 8 முதல் 11 மணி வரை) குரு பரிகார ஹோமம். ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் கோயில் (குரு பரிகாரத் தலம்), திட்டை, தஞ்சாவூர் - 613 003 (94434 45864, 04362 - 252858).

• 2.12.10 முதல் 12-ஆம் தேதி வரை (காலை 9 முதல் 12; மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரை) குரு பகவானுக்கு 2-ஆம் கட்ட லட்சார்ச்சனை. ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கோயில் (குரு பரிகாரத் தலம்), ஆலங்குடி, திருவாரூர் - 612801 (04374 - 269407).

திருப்புகழ் திருப்படி விழா  

• 11.12.10 காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜை; 12-ஆம் தேதி காலை 7 மணிக்கு பால் குடம்; 9 மணிக்கு திருப்படி பூஜை. ஞான மலை ஸ்ரீமுருகன் கோயில், கோவிந்தச்சேரி (சென்னை - வேலூர் சாலையில், காவேரிப் பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், மங்கலம் கிராமத்துக்கு அருகில் உள்ளது). 04177 - 292411.

சுவாமி விவேகானந்தர் பக்த மாநாடு

விழாக்கள்... விசேஷங்கள்!

• 3.12.10 அன்று காலை முதல் 5-ஆம் தேதி வரை ஸ்ரீராமகிருஷ்ணர் - சுவாமி விவேகானந்தர் பக்தர்களின் 18-வது மாநாடு. கருத்தரங்கம், சொற்பொழிவு. சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளி, காமராஜர் சாலை, மதுரை-9 (0452 - 2680224, 94429 39066).  

கும்பாபிஷேகம்

• 2.12.10 காலை 9 முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீநரசிம்ம ஆஞ்சநேயர் ஆலயம், முல்லைநகர், வரதராஜ புரம், மணிமங்கலம் ரோடு, சென்னை - 48 (93821 84609).

• 7.12.10 மாலை 5 மணிக்கு யாக சாலை பூஜை; 8-ஆம் தேதி காலை 7.15 முதல் சிறப்பு ஹோமங்கள்;  திருமஞ்சனம்; 9-ஆம் தேதி காலை 7.30 முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீரங்கநாதபெருமாள் கோயில், சிங்கவரம், செஞ்சி, திருவண்ணாமலை மாவட்டம் (செஞ்சியிலிருந்து சுமார் 5 கி.மீ) 94434 39167.

• 12.12.10 காலை 10.30 முதல் 12 மணிக்குள் கும்பாபிஷேகம்; 13-ஆம் தேதி மாலை 4 மணிக்கு 1008 சங்காபிஷேகம்; ஸ்ரீமார்க்கபந்தீஸ்வரர் கோயில், விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.

விழாக்கள்... விசேஷங்கள்!

கிருஷ்ண யஜூர்வேத ஜடபாராயணம்  

• 25.11.10 முதல் 8-ஆம் தேதி வரை ஸ்ரீகிருஷ்ண யஜூர்வேத ஜடபாராயணம். சிந்தாமணி கணேஷ் கோயில், ராஜா ஹரீஷ் சந்திரா சாலை, வாரணாசி, உ.பி. (0542 - 2310134).

ஸ்ரீஅனுமன் மகாவேள்வி

• 12.12.10 மாலை 4 முதல் 7 மணி வரை, ஸ்ரீஅனுமனுக்கு மகாவேள்வி. விவேகானந்தா வித்யாலயா ஸ்கூல், மகாகவி பாரதி நகர், வியாசர்பாடி, சென்னை - 39 (94443 83322).

கிருத்திகை மண்டல பாராயணம்

• 16.11.10 முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கிருத்திகை மண்டல பாராயணம். சிறப்பு ஜபம்; விசேஷ பூஜை. ஸ்ரீசங்கர மடம், சாலை தெரு, காஞ்சிபுரம் (044 - 27222115, 27233115).

விழாக்கள்... விசேஷங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism