புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
வாசகர் பக்கம்
ஆழ்வார்கள் போற்றும் ஸ்ரீசுதர்ஸனர்!

##~## |
ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீசக்ரராஜன், என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் ஸ்ரீசுதர்ஸன மூர்த்தியை ஆழ்வார்களும் போற்றியுள்ளனர். 'வெய்ய ஆழி’ என்று திருமழிசை ஆழ்வாரும், 'அனல் ஆழி’ என்று திருப்பாணாழ்வாரும், 'மின்னும் ஆழி’ என்று திருமங்கை ஆழ்வாரும் ஸ்ரீசுதர்சனரைப் போற்றுவர். ஸ்ரீஆண்டாள் - 'பத்ம நாபன் கையில் ஆழிபோல் மின்னி' என்று பாடியுள்ளாள். இத்தகு பெருமைகள் வாய்ந்த ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு நெய்விளக்கு ஏற்றி வழிபட, காரியஸித்தி கிட்டும்.
- ராமு, மதுரை-2
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
புத்தாண்டு ராசிபலன்கள்!
சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
வாசகர் பக்கம்