குடும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், கிரக தோஷம், மனக்கலக்கம், கெட்ட கனவு ஆகிய தோஷங்கள் விலகி, நன்மைகள் பெருக அருள்புரிவது ஸ்ரீதேவி அஷ்டகம்.

'ஓ தேவியே! மகாதேவனுடைய மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக்கவலையைப்

போக்குகிறவளும், உலகங்களுக்குத் தாயுமான உங்களை வணங்குகிறேன்...’ எனத் துவங்கி, எட்டு ஸ்லோகங்களால் அம்பிகையைப் போற்றும் இந்த அஷ்டகத்தை வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படித்து அம்பாளை வழிபடுவதால் சகல வளங்களும் பெறலாம்.

ஸ்ரீகணேஸாய நம:
மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்
பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம்

பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்
பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்

அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்
மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்

காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்
ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்

ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரணீம்
முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம்

தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்
முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம்

த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்
மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம்

ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்
ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்