வாசகர் பக்கம்..

ஸ்ரீராம பஜனை சங்க ஆண்டு விழா

21.10.10 வியாழன் முதல் 23-ஆம் தேதி வரை ஸ்ரீராம பஜனை சங்கத்தின் 75-ஆம் ஆண்டு விழா. சகஸ்ரநாம பாராயணம்; ஸ்ரீவெங்கடேச கல்யாணம்; ஸ்ரீசீதா கல்யாணம், டோலோத்ஸவம். ஸ்ரீராம பஜனை சங்கம், ஆத்தூர், திண்டுக்கல் மாவட்டம் (0451-2556654).

பவித்ரோத்ஸவம்

21.10.10 வியாழன் முதல் 23-ஆம் தேதி வரை பவித்ரோத்ஸவம். சிறப்பு ஹோமங்கள்; திருமஞ்சனம்; வீதி புறப்பாடு; ஸ்ரீஅம்புஜவல்லித் தாயார் சமேத ஸ்ரீபூவராகப்பெருமாள் கோயில், ஸ்ரீமுஷ்ணம், கடலூர் மாவட்டம் - 608 703 (94431 81679).

ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்

22.10.10 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குமேல் மாலை 5 மணி வரை அன்னாபிஷேகம்; தீபாராதனை. ஸ்ரீபிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம். கடலூர் மாவட்டம். ஏற்பாடு அன்னாபிஷேக கமிட்டி, ஸ்ரீசங்கர மடம், காஞ்சிபுரம் (94443 87344).

22.10.10 வெள்ளி மாலை 6 மணிக்கு அன்னாபிஷேகம். ஸ்ரீவளவநாதீஸ்வரர் கோயில், வளையாத்தூர், வேலூர் மாவட்டம் - 632 504 (98410 58871).

அகண்ட விடாபஜனை விழா

22.10.10 வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 23-ஆம் தேதி காலை 6 மணி வரை, ஸ்ரீவேணுகோபால ஸ்வாமிக்கு 70-ஆம் வருட அகண்ட நாம விடா பஜனை விழா. 22-ஆம் தேதி ஸ்ரீமுக்தீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம். ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி பக்த ஜன சபை, ஆத்தூர் கிராமம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

கும்பாபிஷேகம்

22.10.10 வெள்ளிக்கிழமை காலை 8.15 முதல் 9.30 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீகயிலாசநாதர் கோயில், ஏரகரம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் (கும்பகோணம் - புளியம்பாடி செல்லும் வழியில் உள்ளது ஏரகரம்; மினி பஸ் வசதி உண்டு).

நடுபழநிவேல் பாதயாத்திரை

23.10.10 சனிக்கிழமை 5-ஆம் ஆண்டு பாதயாத்திரை துவக்கம். காலை 9 மணிக்கு சென்னை மறைமலைநகர் பாலாஜி திருமண மண்டபத்தில் இருந்து யாத்திரை துவக்கம்; 25-ஆம் தேதி அச்சிறுப்பாக்கம் அருகில் உள்ள நடுபழநி கோயிலில் படிபூஜை; காவடி, பால்குடம் செலுத்துதல். தொடர்புக்கு 94447 79915.

திருமுறை வழிபாடு

24.10.10 ஞாயிறு காலை 10 மணிக்கு திருமுறை இன்னிசை. ஸ்ரீமாகாளேஸ்வரர் கோயில் (ராகு - கேது ஸ்தலம்), ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் மேற்கு கோபுரம் அருகில், காஞ்சிபுரம். ஏற்பாடு திருமுறை அருட்பணி அறக்கட்டளை.

கும்பாபிஷேகம்

27.10.10 காலை 9 முதல் 10.45 மணிக்குள் கும்பாபிஷேகம். ஸ்ரீபாலசுகாம்பாள், ஸ்ரீஅபிராமி அம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் கோயில், காளி கிராமம், மயிலாடுதுறை தாலுகா (திருமணஞ்சேரி அருகில்), நாகை மாவட்டம் (98404 10079).