ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

அன்பான வாசகர்களே...

அன்பான வாசகர்களே...


வாசகர் பக்கம்..
அன்பான வாசகர்களே...

உங்களது கருத்துகளையும் எண்ணங்களையும் கடிதங்கள் மற்றும் மெயில் மூலம் இதுவரை பதிவு செய்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறீர்கள். அவை, எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றன. நன்றி!

இதன் அடுத்த கட்டமாக, உங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் உங்களது குரலிலேயே உடனுக்குடன் பதிவு செய்வதற்கு, சுலபமான ஒரு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாங்கள் சொல்ல விரும்பும் தகவலை ஒரு போன் மூலம் பேசி, பதிவு செய்தாலே போதும்.

அன்பான வாசகர்களே...

மேலே குறிப்பிட்ட இந்தத் தொலை பேசியில் நீங்கள் பதிய இருக்கும் கருத்துகளும் எண்ணங்களும் உடனடியாக எங்களை வந்தடையும். தவிர, உங்களின் நியாயமான சந்தேகங்களுக்கு பதில் தரவும் சக்தி விகடன் குழு காத்திருக்கிறது.

பேசுங்கள்...
கேட்கக் காத்திருக்கிறோம்!

குறிப்பு மேற்கண்ட தொலைபேசி எண்ணில், பதிவு செய்யப்பட்டுள்ள குரலின் வழிகாட்டுதல்படி, நீங்கள் சொல்ல விரும்புவதை மட்டும் பதிவு செய்தால் போதுமானது. எதிர் முனையில் உங்களது கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இருப்பார்கள் என்று காத்திருக்க வேண்டாம்.