ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

திருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்!

திருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்!

வாசகர் பக்கம்..
திருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்!
திருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்!

அன்பார்ந்த சக்தி விகடன் வாசகிகளே...

ணக்கம்.

நம் வாசகியர் குடும்பங்களில் இறையருள் பெருகி, பொருள் வளம் செழிக்க, புனிதம் மிக்க கோயில்களில் சக்தி விகடன் மற்றும் நயஹா சார்பில், திருவிளக்கு பூஜைகள் நடத்தி வருவது குறித்து அறிந்திருப்பீர்கள். அடுத்து, சக்தி விகடனின் 37-வது திருவிளக்கு பூஜை பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயிலில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள,

உங்களது பெயர், முகவரி, தொலைபேசி/ மொபைல் எண் விவரங்களை, உடனே பதிவு செய்து கொள்ளுங்கள். போனிலேயே பதிவு எண் தரப்படும்.

பூஜை நடைபெறும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ஆலயத்துக்கு வந்துவிட வேண்டும்.

பதிவு எண் மற்றும் முகவரி விவரங்களை உறுதி செய்த பிறகே உங்களுக்கான இடம் தரப்படும்.

திருவிளக்கு, விளக்கை வைப்பதற்கேற்ற தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு, தீப்பெட்டி, கத்திரி ஆகியவற்றை மட்டும் நீங்கள் எடுத்து வந்தால் போதும்.

திருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்!