சுயம்பு தட்சிணா மூர்த்தி கண்ணூர் வெள்ளவே திருத்தலத்தில் அருள்கிறார்.

இரண்டு தட்சிணாமூர்த்தி அருளும் தலம் காவேரிப்பாக்கம் பஞ்சலிங்கேஸ்வரர் கோயில்

தக்கோலம் திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தி உபதேசக் கோலத்தில் காட்சி தருகிறார்.

திருவாரூர் பூந்தோட்டத்தில் மிகப் பழமையான தட்சிணாமூர்த்தி அருள்கிறார்.

தேனம்பாக்கம் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி சப்தரிஷிகளுடன் காட்சி தருகிறார்.

தட்சிணாமூர்த்திக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் தலம் கோவிந்தவாடி.